Monday, June 22, 2015

வெண்முரசின் கன்னித்தெய்வங்கள்

இந்த தேவதைகள் அவளை ஆற்றுப்படுத்திய அந்த அத்தியாயத்தில் நான் கட்டுக்கடங்காத உணர்ச்சியை அடைந்தேன் என்றுதான் சொல்லவேண்டும். அந்த சமயம் நான் ஊரில் இல்லை. 13 டிகிரி குளிரில் வியர்த்துக் கொண்டிருந்தேன். இந்த அத்தியாயங்கள் ஓடிக்கொண்டிருந்த அந்த வாரம் நான் தரையில் நடந்து கொண்டும், வேறு உலகத்தில் மிதந்து கொண்டுதான் இருந்திருக்கிறேன்.

வெண்முரசு கன்னித்தெய்வங்கள் 

https://kadaisibench.wordpress.com/2015/06/20/venmurasu-goddesses-1/