https://youtu.be/aNj6PP55_90
அன்புள்ள ஜெமோ
கிராதம் என்று தேடியபோது கதகளி கிடைத்தது. கிராதம் மலையாளத்தில் மிக முக்கியமான கதகளி என்று தெரிந்துகொண்டேன். இரட்டக்குளங்கர ராம வாரியர் எழுதியது. மகாபாரத கதையை பல அர்த்தங்களுக்கு விரித்துக்கொண்டுசெல்கிறது
இதை நான் பார்க்க ஒருவாரம் ஆகியது. கொஞ்சம் கொஞ்சமாக பார்த்தேன். கைமுத்திரைகளை தெரிந்துகொண்டு பார்த்து முடிக்க கடுமையான முயற்சி தேவைப்பட்டது. ஆனால் நடனம் அன்றி வேறெந்த பாவனையிலும் கிளாஸிக்கலான விஷயங்களைச் சொல்லமுடியும் என்று தோன்றவில்லை
ஜெயராமன்