வடுக்கள் நிறைந்த முகம் என புரவிக்குளம்புகள் இடைவெளியில்லாமல் படிந்த செம்மண் முற்றம்...
ஆஹா!
பொதுவாக உவமை எல்லாம் பெரிதாக ரசிக்க மாட்டேன், வெண்முரசில் உவமை
வரும்போதெல்லாம் ஒரு கணம் படிப்பதை நிறுத்தி யோசித்துப் பார்க்க
வைத்துவிட்டீர்கள்.
முகம் என்பதை விட கன்னம் என்பது இன்னும் பொருத்தமாக இருக்குமோ? கன்னத்தில் கண் காது மூக்கு எல்லாம் தேட வேண்டியதில்லை...
அன்புடன்
ஆர்வி