இச்சொற்களுக்கு எளிய பொருள் வேண்டும்.
ஹரன் பிரசன்னா
கிழக்கு
ஹரன் பிரசன்னா
கிழக்கு
ககனம் - வானம் , பிரபஞ்சம்a
சமையர் - ஒப்பனைக்காரர்
சமையம் - ஒப்பனை
நந்தம் - ஓர் இசைக்கருவி
கலுழும் -அழுதல், கண்ணீர் சிந்துதல்
பொற்பு -கற்பு
பூசணம் - நுண்ணிய பாசி
சமதை - வேதவேள்விக்குரிய விறகு
மாமயிடன் -மகிஷன்
கூளி - இருள்தேவதை
கவந்தப்பசி -கபந்தன் என்னும் அரக்கன் வாயும் வயிறும் மட்டும் உள்ளவன். அவனுக்கு நிகரான பசி
அகடியம் -அநீதி, பொல்லாதது
விரலாழி -மோதிரம். ஆழி என்றால் வளையம்
சேக்கை -படுக்கை
ஆவநாழி -ஆவம் என்றால் அம்பு நாழி என்றால் நீண்ட கோப்பை. உலோகத்தாலான அம்புக்குவளை
ஆவசக்கரம் - ஆவம் அம்பு.
சதக்னி -நூறு நெருப்பு. அக்கலாத்து ஒருவகை பீரங்கி
அமலை - போருக்குப்பின் ஆடும் களியாட்டம். பெரிய களியாட்டத்தின் ஓசை
அம்பி - நீளமான படகு
முனம்பு -நிலத்தின் முனை
வணக்கச் செல்வம் -காணிக்கை
பிறிதுரு -பிற உருவம்
மேழி -கலப்பை
வழுத்த -வாழ்த்த
மத்யகீடம் -மத்யம் என்றால் மது. கீடம் என்றால் புழு. மதுவில் வளார்க்கப்படும் புழு. அதை போதைக்காக உண்பார்கள்.
ஐயினிமை -ஐந்து இனிப்புகள். பஞ்சாமிர்தம்
உழிச்சில் - உடலை நரம்புகள் இழுபடும்படி தடவும் சிகிழ்ச்சை முறை
இளவேது -வேது என்றால் ஆவிபிடித்தல்
ஃபாங்கம் - ஃபாங். அபின் இலையை அரைத்து உருவாக்கும் போதைப்பானம்
ஏதிலி - ஏதும் இல்லாதவர். அகதி
கூலம் (கூலக்கடை) -தானியம்
பிலக்ஷகட்டம் - பிலக்ஷ மரங்களின் கட்டம்
அமறியபடி -மெல்ல உறுமுவதுபோல ஒலியெழுப்புதல். எருமையின் ஒலி உதாரணம்
கைவிடுபடைகள் - மனித உதவியின்றி இயங்கும் தானியங்கி ஆயுதங்கள்.