ஜெ
நான் வடகிழக்கில் ராணுவத்திலே
பணியாற்றியபோது நடுகல் கலாச்சாரத்தைப்பார்த்துள்ளே. சிஸ்ட் எனப்படும் அறைக்கல்
பெண்களுக்கு. அதைப்போல நின்றுகொண்டிருக்கும் மென்ஹிர்தான் ஆண்களுக்கு. இரண்டு
நடுகற்களையும் ஒன்றாக இணைத்ததுதான் சிவலிங்கம் என்பது திகைப்பூட்டியது. ஒரு
அபாரமான கற்பனை. ஆனால் அப்படி இருக்கலாமென்றும் தோன்றியது. ஏனென்றால் மிகப்பழைய இலிங்கங்கள்
எல்லாமே சின்னதாக சாதாரணமான கல்போலத்தான் இருக்கின்றன
சைவ மரபின் உக்கிரம் வெளிப்பட்ட நாவல் இது
ரவிச்சந்திரன்