Tuesday, January 10, 2017

அசைவைக்கைப்பற்றுதல்






ஜெ

இன்றைய ஓவியத்தில் ஷண்முகவேல் உங்கள் அசைவைக்கைப்பற்றுதல் என்னும் கட்டுரையைக் கண்முன்னால் காட்டிவிட்டார். சிவனின் கால்கள் நடமிடும் வேகமே கண்ணில் தெரிகிறது. ஒன்றுமீது ஒன்றாக பல நடராஜன்களை அடுக்கியதுபோல. ஊர்த்துவநடராஜனை அந்த ஓவியத்தில் காண்பது என்பது மிக அற்பிதமான அனுபவமாக இருந்தது

சித்ரா