Tuesday, November 15, 2016

மழைப்பாடலும் அரபு தாய்வழி மரபும்



இனிய ஜெயம்,

மழைப்பாடல் படிக்கும் போது (குறிப்பாக குந்தியின் பகுதிகள் ) எப்படி பெண்கள் இருந்தார்கள் என்று மெய் சிலிர்த்து இருக்கிறது 
(இது இலக்கியம் தான் முழு வரலாற்று ஆராய்ச்சி  இல்லை எனும்போதும் )

மேலும் உங்கள் ஆவணப் படமும் ஒழிமுரியும் எனக்கு இந்த பாகிஸ்தானியப் பெண்ணின் உரையாடலில் நினைவுக்கு வந்தது 




அன்புடன் 
அறம்