Wednesday, November 23, 2016

வெல்லும் வழிகள்



ஜெ

நேற்று டெம்ப்ளேட்டுகளில் இருந்து நுணுக்கமான சித்திரங்கள் வழியாக வேறுபட்ட உலகங்களை நீங்கள் உருவாக்குவதைப்பற்றி எழுதியிருந்தேன்

யம உலகில் நேரடியான போர்
குபேர உலகில் பொருளாதாரச் சூழ்ச்சி, பொருளாதாரச் சதுரங்கம்
வருணனின் உலகில் கவிதை.

என்று அர்ஜுனன் ஜெயித்துச்செல்லும் விதமே வேறுவேறாக இருக்கிறது. இன்று வந்த அத்தியாயத்தை எத்தனை படித்தாலும் நிறைவாகவே இருக்கிரது

அடுத்து அவன் இந்திரனை எப்படி ஜெயிக்கிறான் என்று பார்க்க ஆசை


ஜெயக்குமார்