Saturday, November 12, 2016

முட்கள்



அன்பின் ஜெ

எல்லா வதைகளும் உடல் சார்ந்தாவை. ஆனால் கடைசியாக வரும் நரகம் முழுக்கமுழுக்க மனம் சார்ந்தது. முட்கள் ஆடிக்கொண்டே இருக்கும். ஆகவே தயங்கித்தயங்கி நின்றுகொண்டே இருப்பதுதான் அந்த நரகம்.

ஜெ ,நான் இன்றைக்கு இருப்பது அந்த நரகத்தில்


எஸ்