Friday, February 5, 2016

அழைப்பு



அன்புள்ள ஜெ,

"மார்த்திகாவதியின் பிருதையின் அழைப்பு அது".

வெய்யோன்-45 ன் அனைத்தும் இந்த நான்கு வார்த்தைகளில் சுருங்கி விட்டதும், பீமனை வைத்து அதை கூற வைத்ததும் உச்சம்.

அரசன்