ஜெ
கடலூர் சீனு வாசிப்பில் ஒரு விஷயம் என்னை அதிரவைத்தது. நான் அதைக் கவனிக்கவே இல்லை. இது தந்தையர் நாவல். தந்தை வந்துகொண்டே இருக்கிறார். முதல் கதைமுதல். கடைசியாக தருமர் தீயில் உருகும்போதும் பாண்டு வந்துகொண்டிருக்கிறார்
தந்தை குரு என மாறிமாறி கதைசெல்கிறது. முதல்கதையில் இருவருமே ஒன்றாக இருக்கிறர்கள். இந்தாவலின் மையமான ஆப்தவாக்கியம் மாந்தாதா என்பதுதான்
கோபாலகிருஷ்ணன்