“இங்கு இப்படி ஒரு பெருங்கூட்டத்தில் தத்துவக்கல்வி எப்படி நடக்கமுடியும்?
என்ற கேள்விக்கு
சந்தையில் செவி திறந்திருப்பவன் அறிஞனாவான்
என்ற பதில் மிகப்பொருத்தமானது. கச்சிதமானது. கண்டதுகற்பவன் பண்டிதனாவான் என்ற பழமொழிக்குச் சமானமானது
சந்தையில் உலகம் மையம் கொள்கிறது. அங்கேதான் எல்லாரும் தங்கள் பொருட்களுடன் வருகிறார்க்ள். விற்கிறார்க்ள் வாங்குகிறார்கள். ஸம்ஸாரம் என்பதே சந்தைதானே?
துறந்துசென்றவன் ஸம்ஸாரத்துக்கு வந்து கற்கப்போகிறான்
சுவாமி