நீர்நிலை
நிலவை அள்ளி அள்ளிக் குடிக்கும் மூடர்களின் வழி அது என்னும் வரியில் தெரியும் ஒரு உண்மை
நாணயத்தின் ஒரு பக்கம். உடனே அதைத்திருப்பி நீர்நிலவை மட்டுமே உண்ண இயலுமென அறிந்து அள்ளுபவனோ நிலவை உண்கிறான் என்று சொல்லும் கவித்துவம்தான்
கீதையை அணுகும் முறை. கிருஷ்ணனை கீதையை மனதில்கொண்டே உருவாக்கிக்கொண்டுசெல்கிறீர்கள்
ஜெமோ. வாழ்த்துக்கள்
அரசு