Tuesday, September 6, 2016

கீதை



நான் யானையின் கையிலிருக்கும் கழி. என் எடையைவிட நூறுமடங்கு பெரியது என் அடியின் விசை. 

இரும்புத்தூண்மீது படிந்த களிம்பு இந்த யாதவத்தோற்றம். நான் இதுவல்ல. ஆனால் இதுவும் நானே.

ஜெ

அற்புதமான வரிகள். கீதையின் ரகசியம் வெண்முரசு வழியாக இப்படி அழகிய சொற்றொடர்களாக வெளிப்பட்டபடியே இருக்கிறது.

சாரங்கன்