Tuesday, February 7, 2017

வேகம்



அன்பு ஜெமோ சார்,


                  காற்றின் வேகமாய்,    மரத்திலிருந்து மரம் தாவும் மந்தனின் வேகமாய் வெண்முரசில்    'காற்றின் களி' , 'கதிர்முன் நிற்றல்,' 'நன்னீராட்டு,' 'ஏட்டுப்புறங்கள்' என நான்கே நாட்களில் நான்கு அத்தியாயங்கள்.
இரா.சிவமீனாட்சிசெல்லையா