Monday, February 20, 2017

ஊர்வசியும் புரூரவஸும்



ஜெ

புரூரவஸின் ஆளுமையை சில தனித்தனிக்கதைகள் வழியாகத் தொகுத்துச்சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்.

அவன் ஒரு பாலியல்மீறலின் விளைவாகப்பிறந்த தந்தையின் மகன் 

அவன் ஆணுக்கும் பெண்ணுக்குமாக கருவிலிருந்தவன்.

அறத்தை காமத்துக்கும் மேலாக தேர்ந்தெடுத்தவன்

அகிம்சைக் கொள்கை கொண்டவன்

இதெல்லாம் ஊர்வசியுடன் அவன்கொண்டிருக்கும் உறவிலே எப்படியெல்லாம் செல்லுபடியாகின்றன என்பதைத்தான் இனிமேல் பார்க்கவேண்டும்

சத்யமூர்த்தி