Wednesday, February 15, 2017

தாரை



ஜெ

பிரகஸ்பதி தாரை சந்திரன் உறவு உண்மையின் சோதிடம் சார்ந்தது. வியாழனும் சந்திரனும் சேர்ந்திருந்தால் யோகம். ஆனால் அருகே தாரை இருந்தால் அது தீமை. இதை விளக்கும் கதையை மானுட உறவைச் சொல்லும் பெரிய காவியம்போல ஆக்கிவிட்டீர்கள். ஒரே அத்தியாயத்தில் எவ்வளவு மனமாற்றங்கள் எவ்வளவு பரிணாமங்கள்

சுவாமி