Tuesday, July 28, 2020

வாழ்த்து

வாழ்த்துக்கள்   

இன்று முழுக்க உங்ளைப்பற்றி சிந்தித்தேன் 

அசுரசாதனை என்பதற்குமேல் என்ன சொல்லமுடியும் ?

 ஒரு தேவதை கையை பிடித்து பைபிளை எழுதவைத்ததுபோன்று ஒரு சித்திரத்தை ஐரோப்பாவில் எங்கோ பார்த்த ஞாபகம் . அதுபோல் ஏதோ  ஒரு விதமான சக்தி இவ்வளவு எழுத்தை எழுத வைத்திருக்கிறது.
வாழ்த்துக்கள் .

அன்புடன்  
நோயல் நடேசன்