கடந்த
கால, நிகழ் கால கொந்தளிப்புகளை வென்ற மனதால் துயில் கைகூடுகிறதா அல்லது நடந்ததை ஏற்றுக்கொண்டு இதனின் கீழ் செல்ல ஏதுமில்லை என்ற மன அமைதி காரணமாக
துயில் கைகூடுகிறதா? நாவலின் ஒழுக்கில் இரண்டாம் காரணமே நெருக்கமாக படுகிறது....உச்சகட்டமான நெருக்கடியில் நல்ல தூக்கம் அமைவதை கண்டிருப்போம், அற்புதமாக அது அந்த அத்தியாயத்தில் வந்துள்ளது.....இதே போன்றொரு தருணத்தை வெண்முரசுலேயே படித்தாக நியாபகம்....
அழகியநம்பி
சம்பத்