ஜெ
இந்த இடத்தில்தான் முதல்முறையாக துரியனுக்குச் செவ்வாய் தோஷம் உண்டு என்ற குறிப்பு
வருகிறது. இது மகாபாரதத்தில் எங்காவது வருகிறதா? அங்காரகன் துரியனின் வாகனம் என்று
முன்னரே வந்துவிட்டது. அங்காரகன் என்றால் செவ்வாய் என்று இப்போது தெரிந்துகொண்டேன்.திசையானைகளில்
ஒன்றுக்கும் அங்காரகன் என்று பெயர் உண்டு. துரியன் செவ்வாய்தோஷத்தால்தான் உயிர்துறப்பதற்கு
அவ்வளவு தீர்மானமாகச் சென்றுகொண்டிருக்கிறானா?
மகேஷ்
அன்புள்ள மகேஷ்
துரியோதனனின் இறப்பு செவ்வாய் அபகாரத்தால் என்பது கேரள மகாபாரதத்தின் தொன்மம்
ஜெ