அன்புள்ள ஜெ
படை அணிவகுப்பு, அணிவகுப்பிலுள்ள சிக்கல்கள், படைகள் செல்லும்போது வரும் பிராக்டிக்கலான
சிக்கல்கள் ஆகியவற்றைப் பற்றிச் சொல்கிறீர்கள். நீங்கள் என்,சி.சி போன்ற அமைப்புகளில்
இருந்திருக்கிறீர்களா? வெறுமே வாசித்துவருவது அல்ல இது. இதில் ஒரு பிராக்டிகல் அறிவும்
காட்சியாகக் காட்டும்தன்மையும் உள்ளன.
செந்தில்
அன்புள்ள செந்தில்
நான் என்.சி.சியில் இருந்ததில்லை. ஆனால் வேறு ஓர் அமைப்பில் அணிவகுப்பில் இருந்திருக்கிறேன்.
அணிவகுப்பைப் பயிற்றுவித்து நடத்தியுமிருக்கிறேன். அனுபவம் ஒரு துளிபோதும்
ஜெ