ஜெ
மாமலரில் மிகமுக்கியமான இடம் திரௌபதியின் அந்த கடைசிமனநிலைதான்.
அப்பாவை நினைத்து ஏங்குவதும் சரளமாகவும் பல்வேறு நுட்பங்களுடனும் வந்துள்ளன. அதிலும்
அவள் சம்பந்தமில்லாமல் பேசும் சிலவரிகளினூடாகச் செல்லும் போது அவளுடைய மனநிலை தெரிவது
ஆச்சரியமானது
ஏன்
சென்றுகொண்டே இருக்கிறோம்
“தனிமையில்”
“என்
தந்தையை உங்களால் மற்போரில் வெல்லமுடியுமா?”
“களிப்போர் போதும்
ஆகியவரிகளின்
நுட்பத்தைத்தான் யோசித்துக்கொண்டிருக்கிறேன். அப்போது கூடவே ஒரு நினைப்பும் வந்தது.
சகதேவன் சொல்வதுபோல எவ்வளவு பெரிய துக்கம் வழியாக அவள் அந்த மலரை வந்தடையப்போகிறாள்.
அதை நினைத்தால் பரிதாபமாகவும் இருந்தது
மனோகரன்