ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்
Saturday, May 6, 2017
மெய்மை
முண்டனின் மற்றுமொரு
கூற்று – “நீ மெய்மையை அல்லவா தேடிவந்தாய்? மேன்மையை என ஏன்
எண்ணிக்கொள்கிறாய்?” – சடேரென்று யாரோ பிடதியில் எட்டி உதைத்ததைப் போல உணர்ந்தேன்.
எவ்வளவு உண்மை!!!