இன்றைய பகுதியில் புருவும் யயாதியும் பரஸ்பரம் முதுமையையும் இளமையையும்
மாற்றிக்கொள்வது மிகுந்த நிறைவை அளித்தது. முன்பொருமுறை
மாற்றிக்கொண்டபோதிருந்ததுபோலல்
லாமல் இப்போது இருவருமே நிறைவாக
இருக்கிறார்கள் அவர்களுக்குக்கிடைத்திருக்கும் உடலின் நிலையால். அதுவும்
புருவின் உடலிலிருந்து முதுமை யயாதிக்கு மாறுவது //காலநாழியிலிருந்து மணல்
ஒழிவதுபோல //. எனும் சொல்லாட்சி மனதை நிறைக்கிாா்றது