Tuesday, May 9, 2017

யுகங்களின் சந்திப்பு






ஜெ

மமாலரில் ஓர் இடம் என்னை நெகிழச்செய்தது. அனுமனிடம் பீமன் சொல்கிறான். உன் தலைவன் ராமன். ஆகவே நீ பிரம்மசாரியாக இருக்கமுடியும். நான் கிருஷ்ணனின் அடியவன் என்னால் மாமலரைத்தேடிச்சென்றுதான் ஆகவேண்டும். வேறுவழியே இல்லை. நாம் இருவர் வாழும் யுகங்களும் வேறுவேறு. அந்த இடத்தில்தான் அனுமனும் பீமனும் சந்திப்பது இரு யுகங்களின் சந்திப்பு என்னும் உண்மை எனக்கு உறைத்தது. இன்றுவரை இந்தக்கதைக்கு இப்படி ஒரு அர்த்தம் உண்டு என்று நினைத்ததே இல்லை

ஸ்ரீனிவாசன்