Tuesday, February 17, 2015

காம வண்ணங்கள்



ஒவ்வொருவரும் முதலிரவிலே ஒவ்வொரு போல இருப்பார்கள் என்று நினைக்கிறேன். தருமன் ஓடிப்போக நினைக்கிறான். பீமன் ஆவலுடன் இருக்கிறான். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையிலே நடந்துகொள்கிறார்கள். தருமன் பேசுகிறான். பீமன் நீந்துகிறான். கதைகளும் ஒவ்வொரு போல இருக்கின்றன. தருமன் கதையில் அவன் தண்ணீருக்குள் ஆழ்ந்து மூழ்கி மறைகிறான் என்று வருகிறது. மனைவி தன் காதலனை எண்ணிக்கொண்டிருக்கிறாள். அந்த ரிஷிதான் தருமனா? பீமன் கதையில் அந்த யானைபீமன். முதலையார் துரியனா இல்லை பாஞ்சாலியா? பல கேள்விகள். இவற்றை யோசிப்பதுதான் நல்ல வாசிப்பனுபவம்

பசவ ராஜு