ஜெ
வெண்முரசு காண்டீபம் முடிவை நெருங்குகிறது. பெரிய நதி போல சிறிய ஊற்றுபோலக் கிளம்பி உத்வேகமாகப் பீரிட்டு கொந்தளித்து கடைசியில் அகன்று ஒரு பெரிய பிரமாவகாம ஆகி அமைதியாகச்சென்றுகொண்டிருக்கிறது
இந்நாவலின் தொடக்கமே அர்ஜுனனுக்கு சாக்ஷுஷி மந்திரம் கிடைப்பது என்பதை நான் உண்மையில் இப்ப்போதுதான் ஞாபகம் படுத்திக்கொண்டேன். அந்த மந்திரம் பிறர் கண்ணுக்குத்தெரியாதவற்றை அவன் பார்க வைக்கிறது
அப்படி மற்றவர் பார்க்காத எதை அவன் பார்த்தான் என்பதுதான் இந்நாவல் என நினைக்கிறேன்
பிரபு