இன்று வண்ணகடலின் 9வது அத்யாயம் வாசித்தேன் . பீமன் , துரியோதனன் இருவரும்
உடலால் தன்னையறிபவர்கள் , பீமன் தன்னை எங்கும் நிறைத்து கொள்ளும் உணவாக
(அதாவது தன்னை முன்வைக்காதவனாக) , துரியோதனன் எதையும் தன்னுள் செரிக்க
முயன்று தன் இருப்பை நிறுவ முயலும் யானையாக ...
இதுவே மேலுந்து கபிலரின் மூலம் சாங்கியமாக மாறுகிறது , இருப்பே அன்னையாக , அவ்விருப்பை உணர்வதே அன்னையை அறிவதாக ... தன் முன் கிடக்கும் கல்லில் ஒட்டுமொத்த பிரபஞ்ச இருப்பை உணர்வதன் மூலம் , பிரபஞ்சமே அன்னையின் உடலாக , நாம் உண்ணும் உணவும் அவள்தான் , உணவை விழுங்கும் யானையும் (இருப்பும் ) அவள்தான் .
ராதாகிருஷ்ணன்