Wednesday, November 26, 2014

இரு கடிதங்கள்

ஒன்றை பார்பதென்பது இப்படி தான் இருக்க வேண்டும் - கிருஷ்ணனின் வருகை பற்றி சீனுவின் கடிதம் போல். மூன்று இடத்தில் பறவைகள் வருகிறது ஒரே பகுதியில்.. மனம் தனக்கு வேண்டியதை மட்டும் எடுத்து கொள்கிறது. கருமம் ..தினம் ஓடும் இந்த எலி ஓட்ட சூட்டில், உள் இருக்கும் மெல்லிய பார்வை கூட இருட்டடித்து விடுகிறது.கண் இருப்பவனை பார்த்து பொறமை தான் பட முடியும் போல். 

வழக்கம் போல சீனுவின் கடிதம் எங்கோ சென்றாலும் எதையோ நினைத்தாலும் சொல்ல வந்ததை சொல்லி முடித்து விட்டார்.. [ "அரசுகளின் அடியில்" இதே போல ஒரு சிந்தனை ஓட்டம் கொண்ட வரிகள்  ] அந்த படம் கூட சரியான ஒத்திசைவு . கேட்டதாக கூறவும் 

அன்புடன், 

லிங்கராஜ்