ஜெ
கிருஷ்ணன் வருகையுடன் வந்துசேரும் அந்தச் சிட்டுகுருவியை பலவகையாகச் சொல்லலாம். குந்திக்கு உவமையாக்கலாம். சத்யவதியின் ஆசை என்றுகூடச் சொல்லலாம்
எனக்குத் தோன்றியது அவன் அங்கே முன்வைப்பது ஒரு பெரிய strategy யை என்று. அது ஒரு வியாபார சூட்சுமம் என்பது வியாபாரததில் உள்ளவர்களுக்குத் தெரியும். ஒரு மாற்றத்தை எவருமே உணராதபடி சூட்சுமமாகச் செய்வதுதான் அது. சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியாது, அவர்கள் மாறிக்கொண்டிருப்பது
சிட்டுக்குருவி அதன் கூடு இடம்பெயர்வதை அறிவதே இல்லை. ஒவ்வொரு முறையும் அது தன் கூட்டுக்கு வந்து அமரும்போது அதே இடத்தில் இருப்பதாக்வே நினைக்கிறது
அங்கிருக்கும் அத்தனைபேரையும் அவர்கள் அறியாமலேயே தான் விரும்பிய இடத்துக்குக் கொண்டுசெல்லப்போகிறான்
ராமச்சந்திரன்