Thursday, November 27, 2014

விவாதக்குழும உறுப்பினர்

அன்புள்ள ஜெ.,

வெண்முரசு விவாதக் குழுமத்தில் சேர ஒரு கட்டணம் வசூலிக்கலாம்... 100 ரூ கூட போதும்.. இது வெண்முரசு வாசிக்காத சில்லரைக் கூட்டங்களை சுத்தமாக வடிகட்டிவிடும்... வெண்முரசு தொடர்ந்து படிக்கும் ஒரு வாசகர் இதை மிகவும் மகிழ்ச்சியுடனே செய்வார்.

நன்றி
ரத்தன்

அன்புள்ள ரத்தன்

அதைச்செய்வதில் பல சிக்கல்கள் உள்ளன என்று நினைக்கிறேன். ஹரீஷ் என்ன செய்யப்போகிறார் என்று தெரியவில்லை. அனானிகளை தடுத்தாலே போதும் என்று படுகிறது

ஜெ

https://groups.google.com/forum/#!forum/venmurasu-readers-discussions