Thursday, January 28, 2016

இரண்டு பிம்பங்கள்







ஜெ

வெண்முரசின் சில மனிதர்கள் உருவகங்களாக வலிமைப்பட்டபடியே செல்வார்கள். அவர்களில் இருவர் பீஷ்மரும் திருதராஷ்டிரரும். இருவகை தந்தையர். பீஷ்மர் எதையுமே பொருட்டாக நினைப்பதில்லை. துறவு வாழ்க்கையிலேயே இருக்கிறார்.ஆனால் எல்லாவற்றையும் பார்க்கிறார்

ஆனால்  திருச்தராஷ்டிரர் எல்லாவற்றையும் அள்ளி அணைக்கிறார். உலகபாசத்தின் நடுவே இருக்கிறார். அதேசமயம் எதையும் பார்ப்பதில்லை. இருவருமே ஒன்றை ஒன்று நிரப்பும் இரண்டு பிம்பங்கள் போலத்தெரிகிறார்கள்

சண்முகம்