அன்புள்ள ஜெ, வணக்கம் நலம்தானே இன்றைய வெய்யோனின் அத்தியாயத்தில் கம்பனின் “வெய்யோன் ஒளி ” பாடலை நன்கு இடத்தில் கையாண்டு மையோ மரகதமோ என்றெல்லாம் வியந்திருப்பது மிக நன்றாக உள்ளது. முகங்களின் தேசம் தொடர குங்குமத்ல் வந்து ஓரிரு வாரங்கள் கழித்துத் தங்கள் பக்கத்தில் வெளியிடலாமே! நாஞ்சில் அப்படித்தான் செய்தார் எல்லாருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.
வளவதுரையன்