//கதிர் முகம் கொண்ட வீரர் வாழ்க! எங்கள் குடிபுகுந்த வெய்யோன் வாழ்க! இங்கெழுந்தருளிய சுடரோன் வாழ்க! அவன் மணிக்குண்டலங்கள் வாழ்க! அவன் அணிந்த பொற்கவசம் பொலிக! அவன் அணையில்லா கொடைத்திறன் பொலிக!”//
பல்லாயிரம் ஆண்டு கழித்தும் அதே சூரியவணக்கம் . சூரியவழிபாட்டின் எச்சமான பொங்கல் விழா
அரங்கசாமி