Saturday, December 10, 2016

வருணனும் பாவமும்

 


நீரென்று ஒன்றைப் படைத்த கருணையை எண்ணிக்கொள்கிறேன். எதிலிருந்தும் கழுவி மீளமுடிகிறது

என்ற வரி ஒரு அதிர்ச்சியை அளித்தது. தனிவரியாகவே அபாரமானது. ஆனால் இங்கே அது வருணனையும் குறிக்கிறது

ஆனால் விருத்திரனின் குருதியை நீரால் கழுவமுடியவில்லை என்பது தொடர்ந்து வரும் கதையால் சொல்லப்படுகிறது. அது மேலும் ஒரு அதிர்ச்சியைஅளித்து நிறைய சிந்திக்கவைத்தத

எங்காவதுபோய் பழிகளை எல்லாம் கழுவத்துடிப்பவர்கள் பிறர். ஆதிபாவத்தின் அந்தபப்ழியுடன் அலைபவர் பிச்சாண்டவர்

சாமிநாதன்