வணக்கம் சார்,
கர்ணனின் வார்த்தைகளாக  கார்கடல்-28இல் வ
ஆனால் கர்ணனின் கூற்றாக வரும் வார்த்தைகள் உச்சம் சார் .“அவனுக்கு நான் யார் என்பதல்ல, எனக்கு அவன் யார் என்பதே நான் எண்ணுவது. எனக்கு அவனே முதன்மையானவன்".
உதவி வரைத்தன்று உதவி உதவி 
செயப்பட்டார் சால்பின் வரைத்து என்பது தானே உண்மை.
நன்றி,
ரஜினிகாந்த் ஜெயராமன்.

