Monday, February 4, 2019

கலிபோர்னியாவில் வெண்முரசு



மதிப்புக்குரிய ஆசிரியருக்கு,

இன்று இங்கிருக்கும்  நூலகத்திலிருந்து வெண்முரசு முதற்கனல்.

எதிர்பாக்கவில்லை.  பசங்களுக்கு புத்தகம் எடுக்கபோகும்போது, வீட்டம்மா கண்ணில் பட்டது. எடுத்து வந்து தந்தார்கள். 

உங்களிடம் பகிராலாம் என்று.

-ஓம்பிரகாஷ்
California

 நல்ல விஷய்ம்தான்
ஆனால் அமெரிக்கா சிங்கப்பூரில் எல்லாம் நூலகங்கள் பிரமாதமாக இருக்கும். நல்ல தமிழ் நூல்களும் இருக்கும். கைபடாமல் காத்திருந்து அப்படியே மறுசுழற்சியில் காகிதக்கூழ் ஆகிவிடும். அப்படி நிகழாமலிருந்தால் சரி

ஜெ