அன்புள்ள ஜெயமோகன்,
வெண்முரசு ஒரு மாபெரும் களஞ்சியம். தத்துவார்த்தமான , ஆழமான விளக்கங்கள்.
அன்பு, தாய்மை, அன்னை, ஆட்சி , போர் , தர்மம் ,அறம் , வீரம், மரணம், தெய்வம், பென் , ஆண் , பிறப்பு, வஞ்சம், இந்த பட்டியல் மிக நீளம்.
வெண்முரசுக்கு ஒரு online ரெபெரென்ஸ் மிக அவசியம். இன்ஸ்டன்ட் referral கையேடு
அவசியம். அன்பு என்று type செய்தல் அன்பு குறித்து எல்லா வெண்முரசு quotes வந்தால் எப்படி இருக்கும்?
இது முழு வாசிப்பு அனுபவத்துக்கு தடையாக அமையலாம் ஆனால் இது மாபெரும் வாழ்க்கை படமாக அமையும்.
ரவி
அன்புள்ள ரவி
இப்படி பல முயற்சிகள் செய்யப்பட்டன. எவையும் சென்று முடியவில்லை. செய்தால் நல்லதுதான்
ஜெ