Saturday, November 8, 2014

செம்பதிப்பு முன்பதிவு பெற்றுக்கொள்ளுதல்

நற்றிணைச் செம்பதிப்பு முன்பதிவுசெய்த நண்பர்கள், சென்னையைச் சேர்ந்தவர்கள் வசதிப்படுமென்றால் இன்று மாலை 5 மணிக்குமேல் நற்றிணை அலுவலகத்திற்கு வந்து கையெழுத்திட்ட பிரதிகளை பெற்றுக்கொள்ளலாம். ஆதாரங்களுடன் )))

 ஜெ