Monday, February 2, 2015

பீஷ்மர் அம்பை



Dear Jeyamohan, 


Read the dialogue between Bheshma and Amba. You are at the prime of your creative ability. 
My blessings are always with you - if it helps!
Yours affectionately

P.A.Krishnan

16-1-2014


அன்புக்கும் மதிப்புக்கும் உரிய பிஏகே அவர்களுக்கு
தங்கள் ஆசிச்சொற்கள் எனக்கு அளித்த நிறைவு சாதாரணமல்ல. நான் தங்களை வைத்திருக்கும் இடம் தங்களுக்குத் தெரியும். நான் பெரியவர்கள் பற்றி மரபார்ந்த மனநிலையையே எப்போதும் கொண்டிருக்கிறேன் என்றும். தங்கள் சொற்களை தங்கள் தந்தையின் ஆசியாகவும்தான் நான் கொள்வேன்
வணக்கத்துடன்
ஜெ