Friday, October 23, 2015

மகன்


"நான் இச்சுனையில் இறந்தால்தான் என்ன? தங்களுக்கு நான்கு மைந்தர்கள் எஞ்சுகிறார்கள் அல்லவா?” என்றான் அர்ஜுனன்."


குந்தியின் மகன் அர்ஜுனன் - அர்ஜுனனின் தாய் குந்தி

வேறு சில மகாபாரதங்க்ளில் குந்தியிடம் பாண்டு சொல்லி தரும தேவதையிடம் இருந்து வாரிசுகளை ஆரம்பிக்கிறாள் குந்தி.

வென்முரசு படி வந்தாலும் தேவயானியின் முடி சூடிய அவளுக்கு பாரதவர்ஷத்தை ஆளும் முதல் மகன் தேவை. அவன் பிறந்தபின் அவன் தோள்களை காக்கும், மலைகளை உதறி எரியும் ஆற்றல் கொண்ட மகன்.

மாத்ரிக்கு பிறந்தவர்களின் வளர்ப்பு தாய் குந்தி. அவளின் அன்பு, தன் பிள்ளைகளுகு அளிக்க படும் அன்பின் நிகர் அன்பு, அவர்களுக்கு அது உரித்தானது.


குந்தியின் தேர்வு இந்திரன், அர்ஜுனன்  வின் ஆள்பவனின் மகன். அவள் மகன்.
'அவளின்' மகன் என்பதை அவள் அறிவாள், அதனாலே அவனும் அதை அறிவான்.

நன்றி
வெ. ராகவ்