அன்புள்ள ஜெ
துவாரகைக்கு அருகே கடலுக்குள் கிருஷ்ணன் சிலையின் மூழ்கிய வடிவம் ஒன்று இருப்பதாக இணையத்தில் வாசித்தேன். உண்மையா?
கிருஷ்ணன்
அன்புள்ள கிருஷ்ணன்
இல்லை. இது ஏதோ கணிப்பொறி விளையாட்டு என நினைக்கிறேன்
ஆனால் துவாரகை எஅன் அடையாளம் காணப்பட்ட இடத்தில் கடலுக்கு அடியில் சதுர வட்ட வடிவமான பாசிபடிந்த பாறைகள் உள்ளன. அவை இயற்கையாக அமைந்த பாறைவடிவங்களே என ஐரோப்பொய ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்
ஆனால் இந்தக்கற்பனை அழகானது.
ஜெ