ஜெ
போர்த்தெய்வம் என்று சில பெண்சிலைகளை கிரேக்க சிற்பங்களிலே காணலாம். நமக்கு அத்தகைய சிலைகள் இல்லை என்று நினைக்கிறேன். திரௌபதியின் குணச்சித்திரத்தைப்பார்க்கையில் இவள்தானே அந்தப்போர்த்தெய்வம் என்ற எண்ணம்தான் வருகிறது. திரௌபதியைன் போர்ச்சாதிகள் பல கடவுளாகக் கும்பிடுவது ஏன் என்றும் தெரிகிறது
திரௌபதியின் கருணையும் காமமும் கோபமும் ஆசையும் எல்லாம் பிரயாகை முதல் வெண்முகில்நகரம் வரை மிகச்சிறப்பாக வந்துள்ளன
கிருஷ்