ஜெ
இன்றைய வெண்முரசில் என்னை இன்றுமுழுக்க ஆட்கொண்டு வைக்கப்பொகும்
வரியை இப்போதுதான் வாசித்தேன். இது உடனடியான எதிர்வினை. கண்ணிமைநுனி என பல்லாயிரம் சிறுவால்கள். மீனின் வாலை கண்ணிமைநுனி எனச்சொல்லி
நான் இதுவரை வாசித்ததில்லை. ஆனால் மிகச்சரியான அழகான சொல்லாட்சி. நன்றி ஜெ
ஜெயச்சந்திரன்