ஜெ,
//சற்றே சரிந்த துலாத்தட்டு அளிக்கும் பொறுமையின்மையுடன் அன்றி அவரை பார்க்க முடிவதில்லை. படையாழியும் வேய்குழலும் நிகர்கொள்ளலாகுமா? குழல்சூடிய அப்பீலி ஒரு துலாமுள்.
மூன்று நாட்களாகியும் இந்த வரிகள் பரவசமாக நினைவில் நிற்கின்றன. மூவகை மனிதர்கள், மூவகை உணர்வு நிலைகள். மூன்றாகவும் நிற்கும் அவர். மொத்த வெண்முரசையும் “நீலப்" பட்டில் சுற்றிய வரிகள்
ஏ.விமணிகண்டன்