ஜெ
சபையில் துரியோதனன்
அசைவிலாதவனாகவும் நேர்நிலை கொண்டவனாகவும் அழகானவனாகவும் இருக்கிறான். ஆனால் கிருஷ்ணனின்
பீலி மட்டும் அசையாமல் அழகாக இருக்கிறது. அவரிடம் குறைவும் கோணலும் இருக்கிறது. இந்தக்குறியீடு
என்ன ஏன் என்றெல்லாம் யோசிக்கிறேன். துரியோதனனுக்கு குழப்பமே இலலி. கிருஷ்ணன் குழப்பம்
அடைந்ததனால்தான் இங்கே சபையில் வந்து அடுத்த பேச்சுவார்த்தைக்கு ரெடியாக இருக்கிறான்
என நினைக்கிறேன்
சபரீஷ்