ஜெ
இன்று சகதேவன் விஜயையிடம் சொல்லும் வரிகள் ஒரு அதிர்வை உருவாக்கின.
உண்மையைச்
சொல்லப்போனால் அதற்குப்பிறகுதான் நான் அந்த மொத்த அத்தியாயத்தையும் மீண்டும் வாசித்தேன்.
திடீரென்று ஏன் விஜயை சகதேவனைப் புண்படுத்தி அனுப்புகிறாள் என யோசித்துப்புரிந்துகொண்டேன்.
சங்கடமான பகுதி. ஆனால் ஆழமான உண்மையும்கூட
ராமச்சந்திரன்