அன்புள்ள ஜெ
நலமாக இருக்கிறீர்கள்
அல்லவா? வெண்முரசு விவாதங்களை வாசித்துக்கொண்டிருக்கிறேன். இதிலுள்ள கடிதங்கள் சுவாரசியமானவை.
ஆனால் அன்றன்று வருபவையாக உள்ளன. இவற்றை பின்னால்சென்று வாசித்து எந்தக்கடிதம் எந்த
அத்தியாயத்தை சொல்கிறது என்று கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது. கடிதங்களை அத்தியாய வாரியாகப்பிரித்தால்
உதவியாக இருக்குமென நினைக்கிறேன்
லட்சுமணன்
அன்புள்ள லட்சுமணன்
அதைச் சற்று கழித்து
நாவல் முடிந்தபின்னர் செய்யலாமென எண்ணுகிறேன்
ஜெ