ஜெ
துரியோதனன் கலியைப்பற்றி
சொல்வதற்கு முன்னாலேயே பீஷ்மரும் விதுரரும் அந்த மக்களையும் நகரத்தையும் பற்றியிருக்கும்
நஞ்சைப்பற்றியும் அதிலிருந்து மீளமுடியாது என்பதைப்பற்றியும் சொல்லிவிட்டார்கள். அந்த
விஷயத்தின் தொடர்ச்சியாகவே இந்த கலி வருகிறது. கலி அந்த மக்களைத்தான் பிடித்திருக்கிறது.
கலி அந்த நஞ்சுதான்
ஆனந்த்