Saturday, January 6, 2018

"ஆயம்கூட்டி"



ஜெ,

"ஆயம்கூட்டி" என்றால் என்ன பொருள்? குருதிச்சாரலில் இருமுறை இச்சொல் வந்துவிட்டது.
நன்றி​

டி கார்த்திகேயன்


அன்புள்ள கார்த்திகேயன்

ஆயம் என்றாலே கூட்டுவதுதான். ஆயம்கூட்டி என்றால் தன் விசையை திரட்டிக்கொண்டு என்று பொருள்.. குமரிமாவட்டத்திலும் பழைய மலையாண்மைத் தமிழிலும் உள்ள சொல்

ஜெ